
அந்த வகையில் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் தமன்னாவுடன் நடித்து வருகிறார். இதில் இருவரும் ஏதோ பல நாட்கள் பழகியது போல் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்களாம்.
ஆர்யா என்றாலே அவர் வீட்டு பிரியாணி தான் ஸ்பெஷல், ஆனால், தமன்னாவை இன்னும் தன் வீட்டிற்கு அழைக்கவில்லையாம், எப்போது ஆர்யா தன்னை விருந்திற்கு கூப்பிடுவார் என ஏக்கத்துடன் காத்திருக்கிறாராம் தமன்னா.
No comments:
Post a Comment