
இந்நிலையில் இவரது உடல் இன்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை பெசண்ட் நகர் மயானம் வந்து அடைந்தது. வழி நடுவே ஏராளமான மக்கள் கூடி தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர்.
இறுதியாக மாலை 5.30 மணியளவில் அவரது உடல் எரிக்கப்பட்டுது. இதில் கடைசி வரை நடிகர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் இயக்குனர் அமீர், வசந்த் ஆகியோர் கண்ணீருடன் தங்கள் குருநாதரை வழி அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment